Rajnath Singh to receive IAF’s first Rafale jet today | ரஃபேல் போர் விமானம் பெறும் ராஜ்நாத்சிங்
2019-10-08 3,092
#RajnathSingh #Rafale #Dussehra
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்துக்கு 'ஆயுத பூஜை' வழிபாடு நடத்தப்பட உள்ளது